தொழில்நுட்ப தகவல்கள் பெற இங்கே லைக்கு செய்து கொள்ளவும்

Thursday 20 July 2017

வேற்றுக்கிரகவாசிகள் இருக்கின்றார்கள்..! நம்பவேண்டிய கட்டாயம் - நாம் தான் அவர்களைப் பார்க்கவில்லை.!

வணக்கம் நண்பர்களுக்கு
நீண்டகால இடைவெளியில் மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது இன்று புதிய பதிப்பை பதிவேற்றுகிறேன்
தொடர்ந்து உங்கள் ஆதரவு பெற


அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது தெரியாத ஓர் அதிவேக பயணத்தினை நாம் செய்து கொண்டிருக்கின்றோம். இதில் கொஞ்சம் பிசகினாலும் அதோ கதிதான்.

மணிக்கு சுமார் 1040 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்திலேயே நாம் வசிக்கும் புவி இடை விடா பயணம் ஒன்றினைச் செய்து கொண்டிருக்கின்றது.

ஆனாலும் இவை நன்றாக தெரிந்தும் கூட இன்றுவரை பூலோக வாசிகள் பலரையும் ஆட்டிப்படைக்கும் ஓர் கேள்விதான் பூமியைத் தாண்டி வேற்றுக்கிரகங்கள் உள்ளதா? அப்படியே இருந்தால் அவற்றில் உயிரினங்கள் வசிக்கின்றதா? என்பதே.

இந்த கேள்விகளுக்கு நிச்சயமாக நாம் தனித்து தான் வாழ்கின்றோம் என்ற ஓர் பதிலோடு, வேற்றுக்கிரக வாசிகள் இருக்கின்றார்கள் என்றும் இரு வகை பதில்கள் கொடுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றது.


அதேபோன்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி வேற்றுக்கிரகமும் பூமியைத் தாண்டிய வெளி உயிரினங்களும் இருப்பது உறுதி என்றே நிறுவப்படுகின்றது.

கண்ணால் பார்க்க மட்டிலும் நாம் அதனை நம்பப்போவதில்லை அதற்காகவே கணித அடிப்படையில் இது நிச்சயம் என ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றார்கள்.

கணித மேதைகளின் நிறுவல் படி, நாம் வசிக்கும் பூமி, சூரியன் எனும் ஒரு நட்சத்திரத்தினைச் சுற்றிவருகின்றது. இதே சூரியனை பல கோள்கள் மையமாகக்கொண்டு சுற்றுகின்றன இது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

இதேபோல் பிரபஞ்சத்தில் சுமார் 100,000,000,000 இற்கும் அதிகமான நட்சத்திரங்கள் புவியில் இருந்து பார்க்கும் போது தென்படுவதாக கூறப்படுகின்றது.

ஆனாலும் இதனைவிட அவை அதிகம் என்பதே உண்மை இப்போதைக்கு இந்த எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சிறு திருத்தம் மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் எமது பால்வீதியில் மட்டும் இருக்கும் எண்ணிக்கை.


அதேபோன்று பிரபஞ்சத்தில் 100,000,000,000இற்கும் அதிகமான விண்மீன்பேரடைகள் எனப்படும் பால்வீதிகள் இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நாம் வாழும் பிரபஞ்சத்தில் சுமார் (100,000,000,000 X 100,000,000,000) 10,000,000,000,000,000,000,000 நட்சத்திரங்கள் (ஒப்பீட்டளவில்) இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இத்தனை நட்சத்திரங்களும் தனித்தனி சூரியன்கள். இங்கு 1,000,000 நட்சத்திரங்களில் ஒன்று மட்டுமே கோள்களைக் கொண்ட ஓர் சூரியன் என எடுத்துக்கொண்டு அந்த ஓர் நட்சத்திரத்தையும் ஒரே ஒரு கோள் மட்டும் சுற்றி வருகின்றது எனவும் கணக்கிடுவோம்.


இதன் படி பூமியில் கிடைக்கும் ஆதாரங்களும் அவற்றை உண்மையாக்கிக் கொண்டே வருகின்றது. ஆனாலும் எமது கண்களுக்கு ஏன் வேற்றுக்கிரகவாசிகள் வெளிப்படையாக தெரிவதில்லை என்பதற்கு பதில் இப்போதைக்கு தெரியாது என்பதே.

எனவே வேற்றுக்கிரகவாசிகள் இருக்கின்றார்கள் என்பதனை நம்பவேண்டிய கட்டாயம் கணித அறிவின்படியும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அப்படியே அவர்கள் எம்மைவிட அறிவியலில் சிறந்தவர்கள் என்றால் நாம் தான் இன்னும் அவர்களை பார்க்கவில்லை அவர்கள் எம்மை பார்த்துக் கொண்டிருக்கலாம்.

எனினும் வேற்றுக்கிரக வாசிகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மனிதரைப்போன்று அல்லது நாம் பார்த்த உயிரினங்கள் போல் இருப்பார்கள் என்பது எல்லாம் கட்டுக்கதை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

உதாரணமாக சுவாசம் கூட தெரியாதவர்களாக, இரத்தம் இல்லாதவர்களாகவும் இருக்கலாம் என்பதிலும் நியாயம் உண்டு, காரணம் அவர்களின் உயிர்க்கூறு வேறானதான இருக்கும் இது ஏற்றுக்கொள்ளப்பட்ட வாதம்.

அது சரி அப்படி என்றால் வேற்றுக்கிரகவாசிகளின் கடவுள்கள் யார்? உணவுமுறை என்ன? என்றெல்லாம் என்னை கேட்கவேண்டாம் இப்போதைக்கு பதில் தெரியாது ஆனாலும் கிடைத்துவிடும் என்றாவது ஒருநாள்


Monday 19 December 2016

வாகனங்களின் உரிமையாளர் குறித்து தெரிந்து கொள்ள ஒரு ”சூப்பர் ஆப்”..! இப்பதிவை பகிரவும் வாகனத்தின் பதிவு எண்ணை டைப் செய்தால் வாகன உரிமையாளரின் பெயர் போன்ற பல்வேறு தகவல்களை தருவதற்காக மொபைல் அப்ளிகேஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களின் உரிமையாளர் குறித்து தெரிந்து கொள்ள ஒரு ”சூப்பர் ஆப்”..!
புகைப்படங்களை பகிரவும்
வாகனத்தின் பதிவு எண்ணை டைப் செய்தால் வாகன உரிமையாளரின் பெயர் போன்ற பல்வேறு தகவல்களை தருவதற்காக மொபைல் அப்ளிகேஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு வாகனம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமென்றால்,அந்த வாகனத்தின் ஆர்.சி புத்தகத்தையோ அல்லது ஆர்.டி.ஓ அலுவலகத்தையோ அணுக வேண்டி இருக்கும்.ஆனால் தற்போது இந்தியாவின் அனைத்து வாகனப் பதிவு அலுவலகங்களும் மிண்ணனுமயமாக்கப்பட்டுள்ளதால்,இனி மொபைல் அப்ளிகேஷன் மூலமாக வாகனங்களின் விபரங்களை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

குவோரா என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த அப்ளிகேஷனினில் நீங்கள் ஏதாவது ஒரு வண்டியின் பதிவு எண்ணை டைப் செய்தால் போதுமானது.பதிவு எண் டைப் செய்யப்பட்டதும்,வாகன உரிமையாளரின் பெயர்,வாகனம் பதிவு செய்யப்பட்ட தேதி,வாகனம் பதிவு செய்யப்பட்ட இடம்,எந்த வகை வாகனம்,எந்த மாடல் வாகனம்,இன்ஜின் எண்,சேஸ் எண்,நகரம்,மாவட்டம்,மாநிலம் ஆகிய அனைத்து விபரங்களும் திரையில் தெரியும்.

மேலும் திரையில் தெரியும் விபரங்களை ஜிமெயில்,வாட்ஸ் அப் போன்றவற்றிலும் பகிரலாம்.வாகனத் திருட்டுகள் அதிகரித்து வரும் சூழலில்,இது போன்ற மொபைல் அப்ளிகேஷன்கள் வாகனங்களின் உண்மையான உரிமையாளரை கண்டறிய உதவும் என குவோரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்ய  .

கீழே இருக்கும்«»இடத்தில் கிளிக் செய்யவும் ஏப்டவுன்லோட் செய்து & செய்திகளைப் பார்க்கவும்
மேலும் இது போன்ற பயனுள்ள தவல்களுக்கு லைக்,மற்றும் ஷேர் செய்யவும் நமது பேஜ்யினை....


The description of Car Info Vehicle Registration

Want to get details of the unclaimed vehicle parked just outside your gate for days, check details of an already registered car before buying it or just want to lodge a complaint against someone? You can use CarInfo app to search for vehicle owner just by entering vehicle registration number.
Details available:

- Owner's Name
- Registration Date
- Registration City
- Type
- Model
- Engine Number
- Chasis Number
- City and State
- Age
You no more need to go to Regional Transport Office (RTO) to get these details for a car, bike, truck, taxi, scooter or any other Indian Vehicle!
Use recent searches tab to quickly view past results. Share information with friends on email, whatsapp, facebook. This works for all vehicle types - cars, motor bikes, trucks, autos, just about everything!
Note: We show information available in public domain only. We do not plan to incorperate phone number or address of users for safety and security purposes.
What's new
Oct 09 2016
Some under the hood UI changes and revamped user interaction to make your experience better :)
Category: Free Maps & Navigation APP
Publish Date: Oct 08 2016
Latest Version: 1.6
Get it on: 
Requirements: Android 4.0.3+
Report: Flag as inappropriate

Directly Download link !!

Download this click here
«< car info vechel registered>»               
>» .             «<டவுன்லோடு  «<

நன்றி



Posted Arun golden

எச்சரிக்கை பதிவு தயவு செய்து முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் தேசிய நெடுஞ்சாலையில் , வாகனங்களின் உச்சபட்ச வேகத்தின் வரம்பு 100 KM/H . ஒரு வேளை , நீங்கள் , உங்கள் குடும்பத்தோடு , தனியார் வாகனங்களில் செல்லும் போது , இது போன்ற பயனுள்ள ANDROID APP மூலம் , பயண வேகத்தை கண்காணித்து , உங்களது பயணத்தை , இனிமையான பயணமாக மாற்றுங்கள்.

எச்சரிக்கை பதிவு தயவு செய்து முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் தேசிய நெடுஞ்சாலையில் , வாகனங்களின் உச்சபட்ச வேகத்தின் வரம்பு 100 KM/H . ஒரு வேளை , நீங்கள் , உங்கள் குடும்பத்தோடு , தனியார் வாகனங்களில் செல்லும் போது , இது போன்ற பயனுள்ள ANDROID APP மூலம் , பயண வேகத்தை கண்காணித்து , உங்களது பயணத்தை , இனிமையான பயணமாக மாற்றுங்கள்.


அன்பு உள்ளம் கொண்ட நண்பர்களே
இது 

முற்றிலும் உண்மை பதிவு 

உங்களுக்கு  

பயனுள்ளதாக இருக்கும் 

முழுவதும் வாசிக்கவும்

எச்சரிக்கை பதிவு தயவு செய்து
முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் 

தேசிய நெடுஞ்சாலையில் , வாகனங்களின் உச்சபட்ச வேகத்தின் வரம்பு 100 km/h . 
ஒரு வேளை , நீங்கள் , உங்கள் குடும்பத்தோடு , தனியார் வாகனங்களில் செல்லும் போது , இது போன்ற பயனுள்ள Android App மூலம் , பயண வேகத்தை கண்காணித்து , உங்களது பயணத்தை , இனிமையான பயணமாக மாற்றுங்கள்.
உங்களது ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி

அவன் ஒரு பைத்தியம் . மனநிலை பாதிக்கப்பட்ட பைத்தியம் இல்லை . Android App –னால் பாதிக்கப்பட்ட பைத்தியம். அவனை பொறுத்த வரை எல்லாமே App தான் . பிறந்த நாளை நினைவுப்படுத்த ஒரு App , தான் எடுத்து வைக்கும் காலடிகளின் எண்ணிக்கைக்கு ஒரு App , மாத பட்ஜெட் போடுவதருக்கு ஒரு App என அவன் சகல விசயங்களுக்கும் App – ஐ டவுன்லோட் செய்து , அதிலே பொழுதை கழிப்பது அவனுடைய வழக்கம் . அன்று ஒரு நாள் இரவு , அவன் , மதுரையில் இருந்து சென்னைக்கு செல்ல ஒரு பேருந்தில் ஏறினான். பேருந்தில் ஏறிய சில நிமிடங்களிலே , மதுரைக்கும் சென்னைக்கும் இடையே உள்ள துரத்தை கூகிள் மேப் – இல் பார்த்தான். அடுத்த நாள் காலை , எத்தனை மணிக்கு சென்னையை அடைவோம் என எண்ணி கொண்டு இருந்த வேளையில் , சட்டென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.உடனே, தனது மொபைலில், ப்ளே ஸ்டோர் – ஐ தேர்ந்தெடுத்தான் . 
Speedometer pro– 
என டைப் செய்து,
Speedometer pro app-ஐ 
டவுன்லோட் செய்தான். உடனே அந்த app-ஐ இன்ஸ்டால் செய்து , கிளிக் செய்தான் . அவன் நினைத்தது நிறைவேறியது . வண்டியின் வேகத்தை , அந்த app , GPS உதவியுடன் துல்லியமாக காட்ட ஆரம்பித்தது. வண்டியின் வேகம் சராசரியாக 70km/h இருந்தது . இதே வேகத்தில் சென்றால் 7 மணி நேரத்தில் சென்னையை அடைந்து விடலாம் , அடுத்த நாள் காலை பெருங்குளத்தூரில் ஏற்படும் , டிராபிக் இல் இருந்து தப்பித்து விடலாம் என எண்ணி மகிழ்ந்து உறங்க ஆரம்பித்தான் .

            அதிகாலை சரியாக 2.15 மணிக்கு திடீர் என்று அவனுக்கு முழிப்பு தட்டியது . அனிச்சையாக , , speedometer pro App –ஐ
பார்த்தான் . வண்டி 90km/h வேகத்தில் சென்று கொண்டு இருந்தது . இதே வேகத்தில் சென்றால் , தனது அறையில் சிறிது நேரம் உறங்கி , புத்துணர்வுடன் வேலைக்கு செல்ல்லாம் என எண்ணி , பாதி தூக்கத்தில் , மகிழ்ந்து கொண்டு இருக்கும் வேளையில் , speedometer –இன் குறிமுள் , 100 –ஐ தாண்டியது . அடுத்த சில நிமிடங்களிலே 110,120,130 என , 130 km/h என்ற வேகத்தில் , புயல் போல வண்டி செல்வதை பார்த்து கலக்கம் அடைந்தான் . இதே வேகத்தில் சென்றால் ,பெரிய விபரிதம் ஏற்பட்டு விடுமோ என அஞ்சினான். ஓட்டுனரிடம் முறையிடலாம் என எண்ணி , கையில் மொபைல் போனை எடுத்து கொண்டு , ஓட்டுனர் இருக்கும் இடத்தை நோக்கி , பயந்தவாறே , நடந்து செல்ல தொடங்கினான் . ஓட்டுனர் இருக்கும் இடத்தை , அடைந்ததும் , அவனுக்கு தூக்கி வாரி போட்டது . ஓட்டுனரின் கால் , ஆக்சிலேரட்டை மிதித்தவாறும் , ஓட்டுனரின் தலை , ஸ்டியரிங் மேல் உறக்க நிலையில் இருப்பது போலவும் இருந்தது . பதற்றத்துடன் , “ டிரைவர் அண்ணே “, என இவன் கூப்பிட தொடங்கிய , அடுத்த கணமே , பூமியில் , இடி இறங்கியது போல , பலத்த சப்தம் . இப்போது , speedometer pro app – 
இன் , குறிமுள் , பூச்சியத்தை காண்பித்து கொண்டு இருந்தது.

தேசிய நெடுஞ்சாலையில் , வாகனங்களின் உச்சபட்ச வேகத்தின் வரம்பு 100 km/h . ஒரு வேளை , நீங்கள் , உங்கள் குடும்பத்தோடு , தனியார் வாகனங்களில் செல்லும் போது , இது போன்ற பயனுள்ள Android App மூலம் , பயண வேகத்தை கண்காணித்து , உங்களது பயணத்தை , இனிமையான பயணமாக மாற்றுங்கள்.

By Arun golden

டவுன்லோடு செய்ய கீழே இருக்கும் இடத்தில் கிளிக் செய்யவும்







The description of Speedometer PRO

SPEEDOMETER PRO 

is a popular program that lets you measure the speed. Refreshed layout and new features will satisfy even the most demanding people. To meet the users who were accustomed to the previous version of the application, the new layout refers to the previous project.
What is new is automatically adjust the layout to the device on which it is displayed (smartphone and tablet), as well as screen rotation.
In the new version of the application it has been extensive history crossings, which are automatically saved data on. The maximum and average speed, distance traveled and route. Interactive graph clearly shows the ratio of speed to time. All data are arranged chronologically and can be managed.
The free app is very simple to use, works in the background and can enable a pause, so as not to disturb the velocity statistics.
A special widget lets you keep track of the speed of each navigation. Just click it to move to full screen speedometer PRO.
Optionally, you can set the speed limit. When a user exceeds the limit changes color display digits.
With this application, each car speedometer PRO may change in the future with a modern vehicle HUD display on the windscreen. The display smartphone speed saved is a special print, which, thanks to mirrored, the right size and quality is reflected on the windscreen, not obscuring the view. *
Functionalities:
- Speed ​​measurement
- Work applications in the background
- Automatic screen rotation
- Adjust the screen to the device on which it is displayed
- Automatic recording of data: average and maximum speed, distance traveled, route
- Map with the route passing
- Data Management
- An interactive graph ride with speed and time
- widget
- HUD

NOTE:
* Reading values ​​can be difficult when running applications in full sun.
Regulations: http://regulamin.mobiem.pl
What's new
Sep 23 2016

· shows current speed
· application works in background
· automatic screen rotation
· fits the device screen
· automatic data record: average and maximum speed, distance ,location, route
· saves your track info
· map integration, gets your location
· data management
· interactive graph of speed and distance
· widget
· HUD

Category: 
Free Tools APP
Publish Date: Sep 23 2016
Latest Version: 2.0.4
Get it on:  
Requirements: Android 4.1+
Report: Flag as inappropriate


Download this click here|

         .                                   டவுன்லோடு வேக அளவை புரோ


வணக்கம்